வடக்கு – கிழக்கு இணைப்புக்கு யாழ் முஸ்லிம்கள் எதிர்ப்பு -யாழ்.மாவட்ட முஸ்லிம் ஜக்கிய மக்கள் அமைப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு அக்கறை இல்லை என்று யாழ்.மாவட்ட முஸ்லிம் ஜக்கிய மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் மக்கள் இவ்விணைப்பு தொடர்பான... Read more »

முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழக்கும் : மங்களவை பதவி நீக்குங்கள் : அஸ்வர் தெரிவிப்பு

அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் உலக முஸ்லிம் நாடுகளின் உதவிகளை இழந்துவிடும். பலஸ்தீனுக்கு ஆதரவான பிரேரணைக்கு வாக்களிக்காத மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து ஜனாதிபதி நீக்கவேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர்... Read more »

முஸ்லிம்களின் பரம எதிரி இஸ்ரேல், மைத்திரி ரணில் மங்களவுக்கு நண்பர்கள்”: கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

ஜெருஸலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசல் பலஸ்தீனுக்கு சொந்தமானது என தெரிவித்து யுனெஸ்கோ மாநாட்டில் பலஸ்தீ்ன் கொண்டுவந்த பிரேரணைக்கு அரசாங்கம் ஆதரவாக வாக்களிக்காமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஜுமாஆ தொழுகைக்கு பின்னர் இருவேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முஸ்லிம்... Read more »

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டார். – பைசல் காசிம்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இலஞ்சம் கொடுத்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை பெற்றுக் கொண்டதாக பைசல் காசிம் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்த... Read more »

வவுனியாவின் சிவசேனைக்கும் இந்தியாவின் சிவ்சேனாவுக்கும் தொடர்பில்லை

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவசேனை இயக்கத்துக்கும் இந்தியாவில் இயங்கிவரும் சிவ்சேனா இயக்கத்துக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் வவுனியாவில் சிவசேனை என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ஏனைய மதங்களில் இருந்து இந்து மதத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும்... Read more »

இலங்கையில் ஊடுருவியுள்ள ஐ.எஸ். பயங்கரவாத முகவர்கள்.!

வெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களக்கு ஊடுருவியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கும் பொதுபல சேன, அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பொதுபல சேனாவின்... Read more »

ஐ.எஸ் குழுவில் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இலங்கையர்

இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஐ.எஸ் தீவிரவாதியொருவரின் வீடுகளில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மொஹமட் உனைஸ் மொஹமட் அமீன் என்ற குறித்த, 41 வயதான இலங்கையர், ஐ.எஸ் இயக்கத்தில் இணையும் பொருட்டு 2014 ஆம்... Read more »

காவியுடை களையப்பட்டு தேரர் அந்தஸ்தும் பறிக்கப்பட வேண்டும்-தம்பர அமில தேரர்

பிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் மற்றும்... Read more »

சிங்களத்தின் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அமைப்பு உருவாக்கம்

சிங்களத்தின் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள ஜாதிக்க பலமுலுவ என்ற குறித்த அமைப்பின் முதலாவது செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. சிங்களத்தின் அடையாளத்தை பாதுகாப்பதற்கும், சிங்கள மக்களின் மேலாதிக்கம் மற்றும் பெருமையை மீண்டும் உருவாக்குவதற்கும்... Read more »

ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்கள் – உன்னிப்பாக கண்காணிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம்

சிரியாவில் இயங்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பில், சிறிலங்காவில் இருந்து சென்ற முஸ்லிம்கள் இணைந்து கொண்டிருப்பது குறித்து, நிலைமைகளை தாம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்... Read more »