இரண்டாவது கொரோனா வைரஸ் அலைக்கு வாய்ப்பு இல்லை!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் வைரஸ் தொற்றுக்கான இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என... Read more »

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். அவருக்கும் மத்திய வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச... Read more »

ஊழல்வாதிகள் குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சி

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் ஊழல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இரகசியமான முறையில் குடும்பங்களுடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று அங்கு குடியேற முயற்சித்து வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டை விட்டு இரகசியமாக வெளியேறி வெளிநாடுகளில் குடியேறுவதற்கான... Read more »

யாழ். மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி அதி­வேக ரயில் முன்­பாக பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­மை­யினை தமிழ் மக்­களின் உரி­மைக்­கான போராட்ட வடி­வங்­களில் ஒன்­றாக கருத வேண்டும் என்று நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்தார். அர­சியல்... Read more »

இலஞ்சம் பெறும்போது வசமாக சிக்கிய பொலிஸ் உயரதிகாரி

25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொஹுவல பிரதேசத்தில் இவர் கைது செய்யப்ட்டதாக இலஞ்ச ஊழல்... Read more »

விக்னேஸ்வரனின் பின்னால் அணிதிரள கூட்டமைப்பின் கட்சிகள் தயாரா?

சில நாட்களாக தமிழ் அரசியல் கொஞ்சம் சூடுபிடித்திருக்கிறது.  இதற்கு காரணம் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் தொடர்பிலும் பின்னர், அதற்கு பதிலளிக்கும் வகையில்... Read more »

பொலிஸ் பரிசோதகருக்குத் திடீர் இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பாரிய மோசடிகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஒருவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகள் தொடர்பில் முக்கிய ஆதாரங்களை திரட்டி விசாரணைகளை ஒருங்கமைத்து வந்த பொலிஸ்... Read more »

இராவணன் விபூதி தரித்த திராவிட சைவன் என்பதை ராவணபலய மனதில் கொள்ள வேண்டும் – அமைச்சர் மனோ

நைனா தீவு பெயர் விவகாரத்தில் மூக்கை நுழைத்து இருக்கும் இராவண பலய என்ற தீவிரவாத அமைப்பினர், முதலில் தங்கள் அமைப்பின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். இராவண வேந்தன், இலங்கை தீவின் விபூதி தரித்த பண்டைய திராவிட சைவ மன்னன் என்பது... Read more »

முரளி, அரவிந்த விரைவில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு

நட்சத்திர கிரிக்கட் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் இவர்களை அழைத்து விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய... Read more »

பாரிய ஊழல் மோசடி வழக்கில் நாமல் ராஜபக்ஸ

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகியிருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சிக்கு 200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சாட்சிகளை... Read more »