விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறாதது கவலை

படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது என்று யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தியாகி அறக்கட்டளையினால் வீடு ஒன்று... Read more »

இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை இல்லாமல் செய்ய ஒருபோதும் செயற்பட மாட்டோம்

இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை இல்லாமல் செய்ய, ஒருபோதும் செயற்பட மாட்டோம் என, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். Read more »

யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி கோரிக்கை

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், மக்கள் கூட்டமாக வீதிக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். Read more »

யாழ் கட்டளைத் தளபதியால் 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியால்; 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more »

இராணுவத்தினரால் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்ட வீடொன்று

யாழ்ப்பாணம் கோப்பாயில், இராணுவத்தினரால் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்ட வீடொன்று, உரிமையாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இராணுவத்தினர் தமது மாதாந்த சம்பளத்தில் பணம் சேகரித்து யாழில் தமிழ் முதியவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்து வருகிறார்கள். சும்மார் 800 வீடுகள் இராணுவத்தினர் தமது சம்பளத்தில்... Read more »

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டு அப்பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று(22) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

சிறுபான்மை மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது

வடகிழக்கு பகுதியில் உள்ள எமது சிறுபான்மையின மக்களுக்கு நல்ல வரவு செலவுத்திட்டமாக இம்முறை வரவுசெலவுத்திட்டமானது அமைந்துள்ளது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பாக நேற்றைய தினம்... Read more »

எமது கலை, கலாச்சாரங்களை மாணவர்களே கட்டிக்காக்க வேண்டும்!

தமிழர்களுடைய கலை, கலாசார விழுமியங்களை எம்முடைய இளம் சமுதாயமாகிய மாணவர்களே கட்டிக் கடிகாக்க வேண்டும். எம்முடைய கலை, கலாசாரங்களிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவ பாராளுன்ற நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே... Read more »

முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களை இழந்திருக்கின்றோம் – அமைச்சர் விஜயகலா

கடந்த காலத்தில் வடக்கு மக்கள் போரால் பாதிக்கப்பட்டு சிறுவர்கள் முதல் முதியோர்வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது இழந்திருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள சிறுவர் இல்லங்களைப் பார்வையிடுவதற்காக இன்று மாலை விஜயம்... Read more »

யாழில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது –மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

யாழ்குடாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே வடக்கில் இரண்டு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்புக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »