பெண் தலைமைத்துவ குடும்பத்திற்காக இராணுவ வீரர்களின் புதிய வீடு.

பெண் தலைமைத்துவ குடும்பத்திற்காக இராணுவ வீரர்களின் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்ட புதிய வீடு இன்று கையளிக்கப்பட்டுள்ளது. Read more »

விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறாதது கவலை

படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது என்று யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தியாகி அறக்கட்டளையினால் வீடு ஒன்று... Read more »

இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை இல்லாமல் செய்ய ஒருபோதும் செயற்பட மாட்டோம்

இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை இல்லாமல் செய்ய, ஒருபோதும் செயற்பட மாட்டோம் என, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். Read more »

யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி கோரிக்கை

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், மக்கள் கூட்டமாக வீதிக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார். Read more »

யாழ் கட்டளைத் தளபதியால் 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியால்; 40 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more »

இராணுவத்தினரால் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்ட வீடொன்று

யாழ்ப்பாணம் கோப்பாயில், இராணுவத்தினரால் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்ட வீடொன்று, உரிமையாளரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இராணுவத்தினர் தமது மாதாந்த சம்பளத்தில் பணம் சேகரித்து யாழில் தமிழ் முதியவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்து வருகிறார்கள். சும்மார் 800 வீடுகள் இராணுவத்தினர் தமது சம்பளத்தில்... Read more »

விசேட விமானத்தில் புதிய இந்திய தூதுவர்!

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இன்று விசேட விமானம் கொழும்பு வந்தடைந்துள்ளார். கொழும்பில் பணிகளை பொறுப்பேற்பதற்காக கோபால் பாக்லே இன்று மதியம், இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர்,... Read more »

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியுடன் பேச்சு!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன், நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு, நடத்தியுள்ளார். அதிகாரபூர்வ ருவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன், இலங்கை ஜனாதிபதி... Read more »

யாழ் உரும்பிராய் முதியவருக்கு வீடு அமைத்துக் கொடுத்த படையினர்!!

கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  உரும்பிராய் மேற்கு பகுதியில்  முதியவருக்கு இராணுவத்தினரால்  புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. ஜே 263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண்மணி தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு  வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய்... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை காப்பாற்றுங்கள் !

வடமராட்சி மக்களிற்கான மருத்துவ சேவையினை வழங்கிவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினை பாதுகாப்பதற்கு அனைவரும் அணிதிரள நெல்லியடி வர்த்தக சங்கம் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் என்பவை பகிரங்க அழைப்பு விடுத்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்... Read more »