Category: நோர்வே

0

நோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட் (Jens Frølich Holte) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் (20) இலங்கை வரவுள்ளார். இராஜாங்க அமைச்சர் இந்த விஜயத்தின்போது, சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இரு...

0

காணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் 500 பேரின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் குழு வெளியிட்டுள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் நபர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஐக்கிய நாடுகள் குழுவே இந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும்...

0

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர்!

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது காணப்படும் சமாதான நிலை குறித்து நோர்வே மக்களும் ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளின் மக்களும் முழுமையாக...

0

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு – நோர்வேயில் முதலாவது சந்திப்பு

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு என்ற புதிய நல்லாட்சி அரசின் முதலாவது சந்திப்பு நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் உள்ள நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச மண்டபத்தில் 30.09.2016 பிற்பகல் 06 மணிக்கு இலங்கையின் நோர்வேக்கான தூதுவர் மற்றும் இலங்கை தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மகிந்த அரசாங்கம்...

0

நோர்வேயுடனான உறவை புதுப்பித்துக் கொண்ட இலங்கை!

நோர்வே மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகள் மீள புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்த நோர்வேயின் பிரதமர், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். நோர்வேயின் பிரதமர்...

0

நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பு

நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் அவர்கள் இன்று (12)...

0

சர்வதேச நீதிபதிகள் குறித்து தமிழ் கூட்டமைப்புடன் பேசுவோம்! ஒஸ்லோவில் உறுதியளித்தார் மங்கள

வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு இன்னும் முடிவடையவில்லை. எனினும் தற்போது பொதுமக்களின் காணிகளை மீள்வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த வாரம் கூட 700 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளோம். அத்துடன் இன்னும் 4000 ஏக்கர்கள் அளவில் இராணுவத்துடன் காணப்படுகின்ற பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் விடுவிக்க வேண்டுமென இராணுவத்திற்கு கூறியுள்ளோம்...

0

இலங்கையின் நல்லிணக்கத்தை நோர்வே பிரதமர் வரவேற்றுள்ளார்

நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பேக், இலங்கையின் நல்லிணக்கமுயற்சிகளை வரவேற்றுள்ளார் என இலங்கை வெளியுறவு அமைச்சின் செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜனநாயக வலுவூட்டல், நல்லாட்சி, பொருளாதார கொள்கை போன்றவை தொடர்பிலும்அவர் வரவேற்பை வெளியிட்டுள்ளார். ஜூன் 21 ஆம் திகதி முதல் இன்று வரை நோர்வேக்கு விஜயம் செய்திருந்த வெளியுறவுஅமைச்சர்...

0

நோர்வே இராஜாங்கச் செயலர் சிறிலங்கா வருகிறார் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹற்ரெம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மறுநாள் சிறிலங்கா வரும் அவர் ஜூன் 2ஆம் நாள் வரை இங்கு தங்கியிருப்பார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,...

0

34 பெண்களைக் கற்பமாக்கி காலைவாரிய சங்கானை “டிஸ்கோ சிவா”

சங்கானை ஆதார மருத்துவமனைக்கு அருகில் பிறந்தவர் அருணாசலம் சிவாணந்தன். இவர் 1967ம் ஆண்டு யாழ்பாணத்தில் பிறந்தவர். இவரைச் சங்கானை சிவா அல்லது டிஸ்கோ சிவா என்றால் உலகத்தில் அனைவருக்கும் தெரியும். நோர்வேயில் வாழ்ந்து வரும் சங்கானை சவா யாழ்பாணத் தமிழ் பெண்னை திருமணம் முடித்துக் குழந்தைகளும் உண்டு. மனைவியை...