புலம்பெயர் தமிழரிடம் சுறண்டி இந்திய சினிமா கோமாழிகளுக்கு கொடுக்கு தமிழ் இனத்துரோகி

இலங்கையில் 90 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவையாக இருக்கும்போது , 45 ஆயிரம் சிறுவர் தாய் தகப்பனை யுத்தத்தில் பறிகொடுத்து இருக்க , 45 ஆயிரம் ஆண்களும் பெண்களும் போராடி மடிய , 2 இலட்சம் பொதுமக்கள் செத்து மடிய,... Read more »

பிரித்தானிய யுத்தக்கப்பல் இலங்கை வந்தது

வழமையான விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானிய எச் எம்.எஸ் டிபெண்டர் எனும் யுத்த கப்பல் கொழும்பு துறைமுகம் வந்துள்ளது. இந்து மா சமுத்திரத்தின் ஊடாக பயணித்து கொண்டிருந்த இந்த கப்பல், பொருட்கள் மற்றும் எரிபொருள் என்பனவற்றை நிரப்புவதற்காகவே கொழும்பு துறைமுகம்... Read more »

லண்டனில் உள்ள காவாலி TCC அமைப்பில் உள்ளதாக பூச்சாண்டி காட்டி வருகிறார் – புகைப்படம் இணைப்பு

கார் பார்கில் ஒரு விளம்பர துண்டை வைத்துவிட்டார்கள் என்றும். அவர்களை தான் அடித்து விரட்டி விட்டேன் என்றும் தனக்கு தானே அப்பூரூவராக மாறி செய்தி வெளியிட்ட லண்டன் காவாலி வசமாக மாட்டிக்கொண்டார். இவர் ஏற்கனவே லண்டனில் பல குற்றச்செயல்களில் இடுபட்டவர்... Read more »

சிறிலங்கா மாநாட்டைப் புறக்கணித்த எலிசபெத் மகாராணி மோல்டாவுக்கு செல்கிறார்

சிறிலங்காவைப் புறக்கணித்த பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத், நாளை கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க, மோல்டாவுக்குச் செல்லவுள்ளார். மோட்டாவில் நாளை கொமன்வெல்த் தலைவர்களின் 24ஆவது உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் துவக்கி வைக்கவுள்ளார். கொமன்வெல்த் அமைப்புக்கு... Read more »

லண்டனில் தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையில் மோதல்

லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஒருவருக்கொருவர் தலைக்கு... Read more »

லண்டனில் இருந்து இலங்கைக்கு பறந்து வந்த அதிசய பறவை

லண்டனில் இருந்து சுமார் 12,000 கிலோமீற்றர் தூரம் வரையில் பறந்து இலங்கைக்கு வந்த குருவியொன்று புத்தளம் பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட உபாதையினால் இந்தக் குருவி விழுந்து கிடந்ததாக இதனை மீட்ட மீனவர் தெரிவித்துள்ளார். இந்த குருவியின் ஒரு காலில்... Read more »

லண்டனில் அவதானம் போன் காலில் பணம் திருட்டு….!

லண்டனில் வசிக்கும் பலரது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர்கள் வைத்திருக்கும் ஒரு கிரெடிட் கார்ட் இலக்கத்தை சொல்லி , அது உங்களுடையதா என்று கேட்க்கிறார்கள். அவர்கள் சொல்லும் கிரெடிட் கார்ட் நிச்சயம் உங்களுடையதாக தான் இருக்கும். பின்னர் அவர்கள்... Read more »

யாழில் ஒரே நேரத்தில் இரு யுவதிகளுடன் தங்கியிருந்த லண்டன் தமிழ் குடும்பஸ்தர்!

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒரே நேரத்தில் இரு யுவதிகளுடன் இரவிரவாக கும்மாளம் அடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தர் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியரையும் கடுமையாகத் தாக்கியுள்ளாராம். இது தொடர்பாக... Read more »

லண்டனில் இருந்து வந்து யுவதிக்கு லந்து கொடுத்து மனைவியை கழட்டி விட்ட கபோதி

தனது தாய்க்கு கடுமையான சுகவீனம் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் வந்த கோபாலராஜனை மீண்டும் லண்டனுக்கு திருப்பியனுப்பிவிடுமாறு லண்டனில் உள்ள அவரது மனைவி யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் சிலருடன் தொடர்பு கொண்டுள்ளார். சுமார் பத்தாயிரம் பவுண்ஸ் மற்றும் பெறுமதியான நகைகள், கைத்... Read more »

பிரித்தானிய மகாராணி முடிசூடி 63ஆண்டுயிட்டு இலங்கையில் விசேட நிகழ்வு

பிரிட்டிஷ் வரலாற்றில் முடிசூடி நீண்ட காலமாக அரசாட்சியில் (63 வருடங்கள்) இருந்தவர் என்ற சாதனையை பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனதாக்கிக் கொண்டுள்ளார். இதனை கொண்டாடும் வகையில் நேற்று (10) மாலை பிரித்தானிய உயர்ஸ்தானியராலயத்தில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் ஜனாதிபதி... Read more »