Category: களுத்துறை

0

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில் மேற்­கொண்­டுள்ள பதி­வி­லேயே இதனை தெரி­வித்­துள்ளார். இலங்கைக்கு விஜயம்...

0

பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம்-ஜெட்லி

புதுடில்லி: நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில், ‘சர்வதேச பொருளாதார மந்தநிலையில், இந்திய பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறைக்கு கடனை விட்டு செல்ல முடியாது. 8 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகளை ஆராய வேண்டி உள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில்...