Category: அமெரிக்கா

0

சிறீலங்காப் படைகளில் சிறிதளவும் நம்பிக்கையில்லை – சிஐஏ இரகசிய ஆவணம்!

சிறீலங்கா படைகள் மீது தமக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை என்று சிறீலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிஐஏ) இரகசிய ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 1980களில், சிஐஏயினால் தயாரிக்கப்பட்ட பல இரகசிய ஆவணங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து....

0

இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

இலங்கையை மையமாக கொண்டு, இந்தியக் கடற்பரப்பில் தனது ஆக்கிரமிப்பை சீனா விரிவுப்படுத்தி வருவதாக அமெரிக்கா, இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கையில் சீனா தமது இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில்...

0

இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றம் ஏற்படாது! – அதுல் கேஷாப்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படாது என கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிபீடம் ஏறியதும், இலங்கை தொடர்பில் தற்போது ஒபாமா தலைமையிலான அரசு கடைபிடித்துவரும் வெளிநாட்டுக் கொள்கைகள் மாற்றமடையுமா...

0

சிறீலங்கா அரசாங்கத்தை கண்காணிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்

சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்காகவும், சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பணியைச் செய்ய முன்வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. இதனை அமெரிக்க ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள விரும்பும் அரச...

0

இலங்கை குடும்பம் ஒன்றை நாடு கடத்த போகிறது அமெரிக்கா!

அமெரிக்க சான் என்டோனியோவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்காவின் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. . குடிவரவு அதிகாரிகளின் வழமையான சோதனையின் போது சமன் ரன்தெனிய என்பவர் இந்த மாதம் முதலாம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் அவரின் மனைவி மற்றும் மூன்று...

0

இலங்கையின் செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது!

குறுகிய காலத்திற்குள் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவுகள் ஊடாக, இருதரப்பினருக்கும், பொதுவான பல விடயங்கள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்தின், கூட்டுப் பாதுகாப்புப் பற்றியும், ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இரு நாடுகளும் ஆற்றல் பெற்றுள்ளதாக ஐ.நாவிற்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி...

0

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி – ரணிலிடம் சமந்தா பவர்

அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நேற்றிரவு அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ரதணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நிலையான அமைதியை ஏற்படுத்தும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கு...

0

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சமந்தா பவர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், சிறிலங்கா அதிபரின் செயலரும், இந்தச் சந்திப்பின்...

0

சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறார் ஒபாமா- சமந்தா பவர்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர். கொழும்பு நகர மண்டபத்தில் தற்போது நடந்து வரும், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”சிறிலங்காவின் முன்னேற்றங்களை அமெரிக்க அதிபர் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்....

0

ஜெனீவா தீர்மானத்தின் முழுமை நடைமுறைக்கு அமெரிக்கா உதவும் – சம்பந்தன்

ஐக்கிய நாடுகளுக்கான ஜெனீவாவின் அமெரிக்க நிரந்தர பிரதிநிதி சமந்தா பவருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக அமைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில், சமந்தா பவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த கூட்டமைப்பின் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் சந்திப்பின் விடையங்கள் குறித்து தெளிவு படுத்தினார். இதேவேளை,...