Category: கனடா

0

ஜனாதிபதி- கனடா பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இடையிலான சந்திப்பொன்றஞ நேற்று (28) மோல்ட்டாவில் இடம்பெற்றது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தற்போது மோல்ட்டா சென்றுள்ள ஜனாதிபதி கனடா பிரதமரை சந்தித்துள்ளார். சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்தி இலங்கையின் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்வதற்கான தம்மால்...

0

இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை! கனேடிய சாசனத்தில் மாற்றம்

கனேடிய குடிவரவு சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் வகையிலான குடிவரவு சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனேடிய குடிவரவு திணைக்களத்தின் நிலைப்பாடு, அந்நாட்டு அரசியல் சாசனத்திற்கு முரணானது என...

0

விடுதலைப் புலிகளுக்கு நிதி: கனடாவில் இந்து கோயிலுக்கு எதிராக வழக்கு

கனடா டொரன்டோவில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் எல்லை பாதுகாப்பு பிரிவினர் பிராந்திய நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த தகவல் வெளியானதாக த நெஸனல் போஸ்ட் செய்தித் தாள் தெரிவித்துள்ளது. குறித்த கோயிலில் பணியாற்றிய...

0

காரைநகரில் இருந்து சென்று கனடாவை பிரித்து மேய்ந்த சகோதரக் காவாலிகளின் கதை

கனடா பொலிசாரின் இன்ரபோல் தேடப்படுவோர் பட்டியலில் சண்முகராசா சபேசன், சண்முகராசா சதீசன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக இருந்து வருகின்றனர். இவர்களின் சொந்த இடம் காரைநகராகும். கனடா நாட்டு உளவுத்துறையினையும் பொலிசாரையும் உலுப்பிய புறொஜெக்ட் சப்ரர் என்ற நடவடிக்கையில் இருந்து சண்முகராசாவின் புதல்வர்கள் இருவரும் தப்பிககொண்டனர். சுமார்...

0

போதை மருந்து கொடுத்து பாலியல் அடிமைகளாக மாறும் புலம் பெயர்ந்த கனடா தமிழிச்சிகள் !

தனித்த குடும்பமாக அல்லது கணவரைப் பிரிந்து இருக்கும் (single mother, separate or divorce) சில பெண்களைக் குறிவைத்து அவர்களை பலவந்தப் பாலியற்குள் உட்படுத்தும் ஒரு குழு பற்றி கனடா வாழ் தமிழர்கள் விழிப்பாக இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுள்ளனர். கனடாவில் இவ்வாறான single mother, separate or...

0

கனடாவில் துணைப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்வு பெற்ற ஈழத்தமிழர்

கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் பெரும்பாலான தமிழர்களில் ஒருவர் துணைப் பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்டு கனடியத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து தனது திறமைகளில் சார்ஜன்ட் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பதிகாரி, பொலிஸ் அத்தியட்சர் போன்ற பதவிநிலைகளை...

0

கனடாவின் புதிய சட்டத்தினால் குடியுரிமையை இழக்கும் நிலையில் 140000 இலங்கையர்கள்

கனடாவிலுள்ள ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழந்து நாடு திரும்பும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆங்கில பத்திரிகை ஒன்று இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இதன்படி கனடாவில் வசிக்கும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் இலங்கைப் பிரஜைகள் தங்களது கனேடிய குடியுரிமையை இழக்கும் நிலையையும்,...

0

கனடியக் காவல்துறை அலகில் உயரதிகாரியாக தமிழர்

கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர் ஒருவர் பதவி வகித்து வருகின்றார். இவர் அப்பிராந்தியத்திற்கான துணை பொலிஸ் மா அதிபராக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. ஹால்ரன் பிரதேச பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் பதவியில் இணைந்து தனது திறமைகளில் சார்ஜன்ட், மற்றும் ஒருங்கிணைப்பாளர்,...