பிஜி நீதிமன்றத்துக்கு இலங்கையின் மற்றுமொரு நீதிபதி நியமனம்

பிஜி தீவின் மேன்முறையீட்டு நிதீமன்ற நீதிபதியாக இலங்கை நீதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிஜி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இலங்கையைச் சேர்ந்த 10ஆவது நீதிபதியாவார். வனகுவத்தவதுகே ஜூட் ஷவின்ர பெர்ணான்டோ என்பவரே இலங்கையைச் சேர்ந்த 10ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிஜி ஜனாதிபதி... Read more »