சுவிஸ் வங்கிகளில் பதுங்கியிருந்த 450 மில்லியன் டொலர் வெளியே வந்தது!

சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 450 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீள இலங்கைக்கு கொண்டு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக்... Read more »

சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் சுவிஸ் பிரஜை அல்ல – வதிவிட அந்தஸ்த்தை பெற்ற இலங்கையர்

புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை இல்லையென கொழும்பிலுள்ள சுவிஸ் தூதவராலயம் அறிவித்துள்ளது. இன்று தூதுவாலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறித்த நபர் இலங்கை பிரஜையே எனவும்... Read more »