பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவுவதற்கு இல­வ­ச இசை நிகழ்ச்­சி­களை நடத்­துவோம்

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வி­களை பெற்றுக் கொடுக்கும் வகை­யி­லான பிர­மாண்­ட­மான இசை நிகழ்ச்­சி­களை இல­வ­ச­மாக நடத்தி தரு­வ­தற்கு நாங்கள் தயா­ராக உள்ளோம் என தென்­னிந்­திய பிரபல பின்னணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் கூட்­டாக தெரி­வித்­துள்­ளனர். இவ்­வா­றான... Read more »

கிளிநொச்சியில் தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வு

தியாகதீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபனின் 29 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனநாயகப் போராளிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், ஐந்து அம்சக் கோரிக்கையை... Read more »

ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர் செந்தூரனின் வீட்டுக்குச் சென்றார்

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனிகன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உயிர்நீத்த பாடசாலை மாணவன் செந்தூரனின் வீட்டுக்கு சென்று பெற்றோருடன் அளவளாவியுள்ளார். ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயன்ற... Read more »

மனிதர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியமைக்காக கவலையடைகிறேன் – தமிழினி

விடுதலைப் புலிகள் அமைப்பில் அரசியல்துறையின் மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதிய நூல் ஒன்று எதிர்வரும் பெ்பரவரி மாதம் தமிழில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவருகிறது. இந்த நூலின் சிங்கள மொழிப்பெயர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம்... Read more »

யுத்தத்தில் ஒரு காலை இழந்துள்ள போராளி மீது தாக்குதல் அக்கரைப்பற்றில் சம்பவம்

அக்கரைப்பற்று மாநகரசபை பொதுச் சந்தையில் பிளாஸ்ரிக் பொருட்களை விற்பனை செய்துவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவரை சந்தையிலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ள இனந்தெரியாதோர் சிலர், அவரது பொருட்களையும் எடுத்து வீசிவிட்டு அவரையும் தாக்கியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு... Read more »

இன்றைய அரசாங்கத்திலும் புணர்வாழ்வாளிக்கப்பட்ட போராளிகள் விசாரிக்கப்படுகின்றார்கள்! கலையரசன்

விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் இலங்கை இராணுவ புலனாய்வாளர்களால் விசாரிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் அன்றைய அரசாங்கத்திலும் இருந்தது, இன்றைய அரசாங்கத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். கல்விக்காய் ஏங்கும்... Read more »

பிக்குமாரை கொலை செய்த கருணாவைக் கைது செய்யுங்கள் … சிங்கள மக்கள்

பௌத்த குருமாரை கொலை செய்த கருணாவுக்கு அமைச்சர் பதவியும் நாட்டை அழித்த கே.பி.க்கு பிரபுத்துவ சிறப்புரிமையும் மஹிந்த ராஜபக் ஷசவின் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது. கருணாவையும் கே.பி யையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்,அதைச் செய்யாமல் அவர்களை சுதந்திரமாக நாட்டில்... Read more »

உயிர்துறந்த மாணவனுக்காக தீபமேற்றி கறுப்புதினமாக அனுஷ்டிக்க அரசியல் கைதிகள் கோரிக்கை!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தனது உயிரை நீத்த கொக்குவில் இந்து கல்லூரி உயர்தர மாணவன் செந்தூரனுக்கு அஞ்சலியை செலுத்தியுள்ள அரசியல் கைதிகள், மாணவனின் தியாகத்தினை கறுப்புகொடி ஏற்றியும், தீபமேற்றியும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று காலை... Read more »

மேலும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளின் விடுதலை விரைவில் -நீதி அமைச்சர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்களில் மேலும் ஒரு தொகுதியினரை விடுதலை செய்வது ஒரு போதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லையென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு தடுத்து... Read more »

குமரன் பத்மநாதனின் வங்கிக் கணக்கு விபரங்களை அறிவிக்குமாறு இந்தியா கோரிக்கை

குமரன் பத்மநாதனின் வங்கிக் கணக்கு விபரங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் இந்திய அதிகாரிகளினால் குமரன் பத்மநாதன் மற்றும் அவரது சில சகாக்கள்... Read more »