ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

எவ்விதமான எதிர்பார்ப்புகளோ நிபந்தனைகளோ இன்று சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான சவால்களின் போது ஒத்துழைப்புகள் வழங்கிய ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு தரப்பு நட்புறவைகளை வலுப்படுத்த குறித்து இரு நாட்டு தலைவர்களுடனா சந்திப்பில் கலந்துரையாடியுள்ளனர்.... Read more »

40 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா வருகிறார் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்

சுமார் நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ரஸ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா விடுத்த அழைப்பை ஏற்றுக்... Read more »