அறிவித்தல்கள் திரு தம்பிமுத்து பாலச்சந்திரன் சேது — July 10, 2014 0 comment யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பாலச்சந்திரன் அவர்கள் 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.