எவன்கார்ட் தொடர்பில் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை

14da443e4e387fb4bd880c0e6f8afe92_Lஎவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் லஞ்ச, ஊழல் முறைப்பாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக என அதன் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி விக்கிரமசிங்க டயஸ் தெரிவித்தார்.
இன்று ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளில், 9000 ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன. அத்துடன், இவ்வருடத்தில் மாத்திரம் 4000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.