கையூட்டலை ஒழிக்க வேண்டும் – ஆணையாளர் நெவில் குருகே

index34கையூட்டல் மற்றும் ஊழல்களுக்கு எதிராக சட்டத்திட்டங்களை அமுலாக்குவது மாத்திரம் போதாது என்று, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குவின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் அனுஸ்ட்டிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுப்படுத்தும் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல்களை முற்றாக இல்லாது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.