காரைநகரில் இருந்து சென்று கனடாவை பிரித்து மேய்ந்த சகோதரக் காவாலிகளின் கதை

12278854_912353305514351_801367206350632841_nகனடா பொலிசாரின் இன்ரபோல் தேடப்படுவோர் பட்டியலில் சண்முகராசா சபேசன், சண்முகராசா சதீசன் ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக இருந்து வருகின்றனர்.

இவர்களின் சொந்த இடம் காரைநகராகும்.

கனடா நாட்டு உளவுத்துறையினையும் பொலிசாரையும் உலுப்பிய புறொஜெக்ட் சப்ரர் என்ற நடவடிக்கையில் இருந்து சண்முகராசாவின் புதல்வர்கள் இருவரும் தப்பிககொண்டனர்.

சுமார் 05க்கு மேற்பட்ட பாரிய மோசடிகள்; 3க்கு மேற்பட்ட 5 ஆயிரம் டொலர் மோசடிகள்; மேலும் 03க்கு மேற்ப்பட்ட வங்கி அட்டை திருட்டு, தகவல் சேகரிப்பு மோசடிகள், வங்கி மோசடிகள், வங்கி மட்டை மோசடிகள், வங்கி பணம் பரிமாற்ற மோசடிகள் என பல ஆயிரக்கணக்கான போலி வங்கி கணக்கு மோசடிகள் போலி வங்கி பணம் அறவிடும் கருவிகள் தொடர்பான மோசடிகள் உலகமட்டத்தில் பல ஆயிரம் வங்கி அடடைபணபரிமாற்ற மோசடிகள் ஆகியவற்றின் ஊடாக சேகரிக்கபட்ட பல மில்லியன் ரூபாய் மோசடிகள். சும்மார் 100 மில்லியன் டொலர் பணம் இவர்களால் மோசடியான முறையில் திருடப்பட்டுள்ளது.டுள்ளது.

இந்த சர்வதேச குற்றவாளிகளில் 41பேர் கைது செய்யபட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடைய 61பேர் இன்னும் தேடப்படுபவர்களாக இருந்து வருகின்றனர்.

இவர்களில் பலர் மொன்றியல் மற்றும் ரொரன்டோ பகுதியில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 12 ஆயிரம் போலி வங்கி அட்டைகள் பல நூறு பணம் செலுத்தும் கருவிகள் 1 இலட்சத்து 20 ஆயிரம் டொலர் பணம், மற்றும் துவக்குகள் மீட்கபட்டன.

இவர்கள் ருனீசியா, பிரித்தானியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் கிளைகளை வைத்திருந்துள்ளனர். பெற்றோல் நிலையங்கள் உணவு விடுதிகள் கடைகளில் முகவர்களை வைத்திருக்கும் இவர்கள் அவர்கள் ஊடாக பணத்தை வங்கி மட்டை விபரங்களை சேகரித்து வந்துள்ளனர்.

23 வங்கிகள் 5 நிமிடத்தில் 203 பரிமாற்றம் ஊடாக 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வெளி எடுத்துள்ளமை சுட்டிக்காட்டி உள்ளது. இந்த பணங்கள் லெபனானில் ஆயுதம் விற்பவர்களுக்கும் இலங்கைக்கும் அனுப்பட்டுள்ளமை கண்டறியபட்டுள்ளது.

கைது செய்யபட்ட 48 சந்தேக நபர்களுக்கு எதிராக 368 குற்றச்சாட்டுகள் சுமத்தபட்டுள்ளது. கனடா மொன்றியலை சேந்த அன்ரன் பிலிப் பாலசந்திரன், பாலகோபாலன் கமலநாதன், வாசுதேவன் டினேஸ், ஜெகஜீவன் விஸ்வலிங்கம், ஜெகதீஸ்வரன் தங்கராசா குமார் சங்கர் ஞானேந்திரன் மதுலன் சிறீகாந்தா நதீஸ்குமார் நல்லையா றாஜநேஸ்வரன் செல்ல மாணிக்கம் றட்ணசேகரன் கிரிசான் றூபகுமார் செல்வராசா சதீஸ் ஞானதுரை சதீசன் சண்முகராசா சத்தியரட்ணம் யோகசுந்தரம் சூசைதாசன் றாஜறட்ணம் சிறீகமலநான் ஜெயறாம் சிறீதரன் நடராசா வாசுதேவன் இஸ்ரீபன் தர்சன் நமசிவாயம் வாகீசன் கிருபாநிதி வரதறாயா யோகராசா உட்பட 30 வேறு நாட்டு இனத்தவர்களும் கைது செய்யபட்டனர்.

இவர்களில் சண்முராசா சபேசன் என்பவர் பிரித்தானியாவில் இருந்து பல்வேறு போலி கடவுச்சீட்டில் இலங்கை வந்து இலங்கையில் கொழும்பில் தங்கி இருந்து பல 15 வயது முதல் 22 வரையான தமிழ் சிறுமிகளை யாழ் குடாநாடு மற்றும் வன்னி பகுதியில் இருந்து கொழும்புக்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவர்களை தமது காமபசிக்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் பிரித்தானியாவுக்கும் மற்றய நாடுகளுக்கும் சென்று வருகின்றமை கண்டறியபட்டுள்ளது.

இவருக்கு பெண்களை கொடுக்கும் யாழ் புறோக்கர்கள் பலர் மிகவிரைவில் யாழ்பாணத்து மாமா சாமை பகிரங்கபடுத்தியது போல பகிரங்கபடுத்த உள்ளோம்.
பிரித்தானியாவில் புறம்லி என்ற இடத்தில் பல்வேறு பெயர்களில் வியாபாரம் செய்துவரும் இவர்கள் யாழ் குடாநாட்டில் விடுமுறை காலத்தில் வந்து பல்வேறு பெண்களுடன் உடல் உறவுகளில் ஈடுபடுவதும் யாழ் குடாநாட்டில் தினம் ஒரு பெண்களுடன் படுத்தெழும்புவதுமாக இவர்களின் செயற்பாடுகள் தொடர்கதையாக இருந்துவருகின்றமை ஆதாரங்களுடன் ஆவணபடுத்தபட்டுள்ளது.

இத்தகைய மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக சர்வதேச புலனாய்வு கட்டமைப்புகள் இலங்கை அரச உளவுத்துறைகளுடன் இணைந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரியவருகிறது.

இதே நேரம் பல பெண்களுக்கு இந்த காமுகன் தனக்கும் தற்போதய புலிகளின் புலம்பெயர் தலைவர் உருத்திரகுமாருக்கும் தொடர்பு இருப்பதாக தனது கணினியில் காட்டிவருகின்றமையும் உளவுத்துறைகளால் உற்று நோக்கபட்ட வருகின்றது.

ஆனால் இவர்களுக்கும் புலிகளின் புலம்பெயர் தலைவருக்கும் இடையில் எந்தவித தொடர்பாடல்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் தங்களுடன் படுத்தெழும்பும் பெண்களுக்கே இவ்வாறான கதைகளைக் கூறி வருகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.