இலங்கையின் பிரபலப் பாடகர் யுவதியுடன் சிக்கினார்

Ater01“சுது அரலிய மல” என்ற பாடல் மூலம் பிரபலமடைந்த சிங்கள பாடகர் அஜித் முத்துகுமாரன, பாடகி கே. சுஜீவாவை திருமணம் செய்து கொண்ட செய்தியை கடந்தகாலத்தில் கேட்க முடிந்தது.

இந்த செய்தியின் சூட்டுடன் அஜித் முத்துகுமாரன, யுவதி ஒருவருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அஜித் முத்துகுமாரன, சில காலங்களுக்கு முன்னரும் எவரோ, இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு தனக்கு சேறுபூச முயற்சித்ததாகவும் இது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் கூறியுள்ளார்.

தனக்கு எதிராக சேறுபூசும் நபர் யார் என்பதை அடையாளம் காணமுடியாதிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Ater

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.