ஊடகங்கள் தொடர்பில் பிரதமர் அதிருப்தி

03_REVISED_RANIL_ST_175032f1ஹோமாகம சம்பவத்தின் போதும் மற்றும் அம்பிலிபிடிய சம்பவத்தின் போதும் ஊடகங்கள் இரண்டு விதமாக நடந்துகொண்டதாக பிரமர் ரணில் விக்ரமசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அம்பிலிபிடிய சம்பவத்தின் போது நீதிமன்றத்தின் பக்கம் எடுத்து செயற்பட்ட ஊடகங்கள், ஹோமாகம சம்பவத்தின் போது நீதிமன்றத்தின் பக்கம் செயற்படிவில்லை என தெரிவித்துள்ளார்.
இன்று (28) பாராளுமன்றத்தில் இது தொடர்பாக உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இது மஹிந்த ராஜபக்ஷ கும்பலின் செயற்பாடாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.