கல்முனையில் அரை ­கு­றை ஆடையுடன் வீதியில் உலாவிய யுவதிக்கு நடந்த கதி…

kailmuni-300x226அரை ­கு­றை­யான உடை­யுடன் வீதியில் சென்ற யுவதி மீது மோட்டார் சைக்­கிளில் சென்ற இரு இளை­ஞர்கள் தாக்­குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற சம்­பவம் ஒன்று கல்­மு­னையில் இடம்­பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் பாண்­டி­ருப்பு – –கல்­முனை எல்லை வீதியில் சனிக்­கி­ழமை காலையில் இடம்­பெற்­றது.

குறித்த சம்­பவம் பற்றி தெரிய வரு­வ­தா­வது,

கொழும்பில் இருந்து உற­வினர் வீட்­டுக்கு வந்­தி­ருந்த 25 வயது மதிக்­கத்­தக்க யுவதி ஒருவர் தனது தேவையின் நிமித்தம் அரு­கி­லுள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றுக்கு அரை­கு­றை­யான உடை­ய­ணிந்து பொருட்கள் வாங்கச் சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் அவ்­வீ­தியில் மோட்டார் சைக்­கிளில் சென்­ற­ இரு இளைஞர்கள் வீதியில் அநா­க­ரி­க­மான உடை­யுடன் சென்ற யுவ­தியை வழி­ம­றித்து அவ­ரது கன்­னத்தில் அறைந்து எச்­ச­ரிக்கை செய்து விட்டு தப்­பிச்­சென்­றுள்­ளனர்.

குறித்த யுவ­தியும் அவ­மா­னத்தில் வெட்­கித்­தலை குனிந்த நிலையில் கடைக் குச் செல்­லாது வீட்­டிற்குத் திரும்பி சென்­றுள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.