முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல யாழ் நீதி மன்றத்தில் ஆஜர்

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல யாழ் நுதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.2011 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து மக்கள் விடுதலை முண்ணணி ஆதரவாளர்கள் லலித், குகன் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிலையில்.கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தனியார் ஊடகமொன்றுக்கு பேட்டியளிக்கையில் கடத்தியவர்களை நாங்கள் தான் வைத்திருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.கடத்தல் தொடர்பான வழக்கு யாழ் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட போது முன்னால் அமைச்சருக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.ஆஜராகாத அமைச்சருக்குநீதிமன்றம் பிடியாணை பிறப்பாணை பிறப்பித்திருந்த நிலையில் இன்றையதினம் ஆஜராகியுள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.