யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி..

இன்றைய சுதந்திர கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.FB_IMG_1454585336371இலங்கையின் 68 வது சுதந்திர தினம் இன்றுநாடு பூராகவும் கொண்டாடப்படுகின்றது குறிப்பாக அரச திணைக்களங்கள் அரச அலுவலகங்களில் காலை 9.00 -மணிக்கு தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரநடுகையும் இடம்பெற்றதோடுசுதந்திர தினத்தை முன்னிட்டு.யாழ் சிறைச்சாலையில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: வேங்கை jaffna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.