சம்மாந்துறையில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை…

dath-saசம்மாந்துறை பிரதேசத்தில் பெண் ஒருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி என தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.