நடுத்தெருவில் மனைவியின் முன்னால் சராமாரியாகத் தாக்கப்பட்ட அதிகாரி

thaakkuஇரத்தினபுரியில் , நடுவீதியில் வைத்து நபரொருவர் மோசமாக தாக்கப்படும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

தனது மனைவியின் முன்வைத்தே குறித்த நபர் தாக்கப்படுகின்றார்.

அரச பஸ் நிர்வாகத்தில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் முறைப்பாடு செய்தமையால் , குறித்த நிர்வாக அதிகாரி , பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.