மதுபோதையில் பஸ் தரிப்பிடத்தில் நிம்மதி நித்திரை போட்ட குடிமகன் எழுப்பியவர்களுக்கு தகாத வார்த்தைகளாலும் பதிலடி – வவுனியாவில் சம்பவம்

kudiமன்னார் வீதியில் உள்ள புகையிரத கடவை அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இன்று மாலை மதுபானப் போத்தல் ஒன்றுடன் மது போதையில் ஒருவர் படுத்திருந்துள்ளார்.

பஸ்சுக்கு சென்றவர்கள் அவரை எழுப்பிய போது அவர் தகாத வார்த்தைகளால் கண்டபடி இந்த அரசாங்கத்தையும், மஹிந்தாவையும் பேசியுள்ளதுடன் அங்கு நின்றவர்களுடனும் வீம்புக்குச் சென்றுள்ளார்.

இதனால் யுவதிகள், மாணவர்கள் எனப் பலரும் பஸ்சுக்கு காவல் நின்ற நிலையில் அசௌகரியங்களைச் சந்தித்தனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.