வெளிநாடுகளுக்குள் நுளையும் இலங்கையின் புலனாய்வுத் துறை

12789706_10208811349505223_380152961_o-768x1024வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடனான உறவகளை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் வலுப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு சக்திகளால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பதற்காகவே, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடன் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள், உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவுள்ளன.

குறிப்பாக தீவிரவாதச் செயற்பாடுகள், போதைப் பொருள் கடத்தல், இணையக்குற்றங்கள், போன்றவற்றைக் கண்டறிவதற்கு, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் புலிகளை ஒருங்கடைக்க உதவும் அமைப்பு மற்றும் தனிநபர்களை இலக்கு வைத்து இலங்கை அரசு தமது நடவடிக்கைகளை முன் எடுத்துள்ளது.

இவ் நடவடிக்கை பலரது எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியும் என கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.