பல ஆண்களை காதலித்து ஏமாற்றிய தமிழ் பெண்

20013017மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தை சொந்த இடமாகவும், மட்டக்களப்பு பாரதி வீதியில் தற்போது வசித்து வரும் யுவதி மட்டக்களப்பில் பல காதல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய சம்பவங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த யுவதி மட்டக்களப்பு செலிங்கோ காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வேலை பார்க்கும் போது ஒரு இளைஞரை காதலித்து ஏமாற்றியுள்ளார்.
அது மட்டும் அல்லாமல் அவர்களிடம் இலட்சக்கணக்கான பணமும் தங்க ஆபரணங்களும் பெற்று விட்டு நடு வீதில் தள்ளிவிட்ட சம்பவமும் பதிவாயிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் குறித்த இளைஞர்கள் தாங்கள் இழந்தவற்றை குறித்த யுவதியிடம் கேட்டபோது அந்த இளைஞர்களை அடியாட்களை வைத்து அடித்தும் உள்ளார்கள்…..
மற்றுமோரு இளைஞனும் இந்த யுவதியினால் காதலித்து ஏமாற்றப்பட்டிருக்கின்றான். மட்டக்களப்பு அரசடியில் இங்கிவரும் பிரேஞ் அக்கடமி தனியார் கல்லுரியில் இந்த யுவதி வேலை பார்க்கும் போதுதான் இளைஞனை காதலித்து உள்ளார்.
அந்த இளைஞர்களிடம் இது தொடர்பாக குறித்த இளைஞர் அந்த யுவதியிடம் வினவியபோது எனக்கு இலண்டன் போறதுக்கு நீண்டநாள் ஆசை அதனால் லண்டனில் மாப்பிளை பாத்திருக்கிறார்கள் நான் லண்டன் போக போறன் என்னை மறந்திடு என்று கூறியிருக்கிறாள்.
இதை கேட்காத குறித்த இளைஞன் மீண்டும் யுவதியை தொடர்பு கொண்டிருக்கிறார் இதனை பொறுக்க முடியாத யுவதியும் யுவதியின் வீட்டாரும், வீச்சுக்கல்முனை போதகர் ஊடாக அந்த இளைஞனை ஆட்களை வைத்து அடித்து மிரட்டியிருக்கிறார்கள்.
அதுமட்டும் அல்லாமல் இனிமேல் குறித்த யுவதியுடன் பேசினால் 4 மாடிக்கு அனுப்புவோம் நன்று போதகர் மிரட்டியிருக்கிறார். குறித்த இளைஞன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
தற்போது குறித்த யுவதிக்கு லண்டனில் இருக்கிற இவருடைய சித்தப்பா மாப்பிளை ஒழுங்குகளை செய்திருப்பதாக அறிய கிடைக்கின்றது.
இவற்றுக்கெல்லாம் இலண்டன் மாப்பிளை மோகம் எனத் தெரியவருகின்றது.
ஆண்களை காதல் வலையில் சிக்கவைத்து பின்னர் வேதத்துக்கு மாறவேண்டும் இல்லை என்றால் உன்னை திருமணம் செய்யமாட்டேன் என்று மிரட்டி வேதத்திற்கும் மாற்றியிருக்கிறார்கள் இதற்கு வீச்சுக்கல்முனை கெத்சேமனை சர்ச் போதகர் உடந்தையாக இருந்து நானஸ்நானம் கொடுத்தும் இருக்கிறார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.