யாழ் நீதிமன்றவளாகத்துக்கு பலத்தபாதுகாப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீதான வழக்கு கடந்த ஒருவருடமாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் சந்தேகநபர்கள் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் முகமாக இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளநிலையில் யாழ் நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது..பொலீஸ் மற்றும் விசேட அதிரடைப்படையினர் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.20160511_09011420160511_090500

Recommended For You

About the Author: வேங்கை jaffna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.