இரத்தினபுரியில் இளம்பெண் ஒருவருக்கு வீதியில் நடந்த கொடூரம்..!!

தனியார் பேருந்து ஒன்று இளம் பெண் ஒருவரை மோதுண்ட காட்சி ஒன்று வர்த்தக நிலையம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இரத்தினபுரி தொடக்கம் எம்பிலிப்பிடிய வரை பயணிக்கும் குறித்த பேருந்து, இரத்தினபுரி – கொஸ்னாதொட பிரதேசத்தில் வைத்து இளம் பெண் மீது மோதுண்டுள்ளது.

இதன்போது விபத்துக்கு உள்ளாகிய பெண், படுகாயமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதியின் கவனக்குறைவினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.