
விருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்
இந்த சிரமதான நிகழ்வில் 25க்கு மேற்பட்ட சமூக சிந்தனை கொண்ட இளைஞர் யுவதிககள் கலந்து கொண்டார்கள்.
இந்த விருட்சம் சமூக மேன்பாட்டு அமையம் அரசியல் கட்சிசார்ந்தோ அல்லது தனிநபர் விருப்பு சார்ந்தோ உருவாக்கப்படவில்லை இது சமூகவலைத்தின் ஊடாக எமது தமிழர் தாயகத்தில் நடக்கும் அநீதிக்கு எதிராக எழுந்த குரல்களினால் கருத்துக்கள் ஒன்றித்த சமூக அக்கறை கொண்டவர்களால் ஒன்று சேர்ந்து சமூகத்தில் சேவை செய்ய முன்வந்தவர்களை கொண்டு செயற்படும் அமையம் என்பது கூறிப்பிடத்தக்கது.