எங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா

எங்களுக்குள் ஒற்றுமை இல்லை.
இருந்தாலும் எங்கள் போராட்டம் வெடிக்கும்.
இது எங்கள் முதல் ஆயுதம்.

Bilderesultat for mavai senathirajah

எம்மை நிலைகுலைய வைத்த கொடூர போரின் அழிவிலிருந்து நாம் மீண்டெழ வேண்டும். இதற்கு அழியாச் செல்வம் கல்வி எமக்குத் துணையாக நிற்கின்றது. இதனை நாம் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டும்.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.