இலங்கைக்கு ஜப்பான் 46 ஆயிரத்து 622 மில்லியன் ரூபாய் கடன் உதவி

sri-lanka-and-japan-flags-720x48046 ஆயிரத்து 622 மில்லியன் ரூபாய் கடன் தொகையினை இலங்கைக்கு வழங்க ஜப்பான் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 5 வருடங்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தின் நிதி ரீதியான ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்காகவே இந்த கடன் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 33 ஆயிரத்து 137 மில்லியன் ஜப்பானிய யென் கடன் தொகையில், பத்தாயிரம் மில்லியன் அபிவிருத்திக் கொள்கை கடனான வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.