மோடியை சந்தித்தார் ஜனாதிபதி..!

cu3rminukaakaroஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

இன்று காலை ஆரம்பமான பிராந்திய அமைப்புகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டிற்கு முன்னரே இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை – இந்திய இரு தரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் உள்ளிட்ட தெற்காசிய வலய விவகாரங்கள் தொடர்பில் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.