
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை பொலீஸ் படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின்……கொலைக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன்னால் தமிழ் உறவுகளால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தினர்…..