புல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம்

screen-shot-2016-12-01-at-20-30-035ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 95 மாண­வர்­க­ளுக்கு தலா 2000ஆயிரம் ரூபா வைப்­பி­லி­டப்­பட்ட வங்கிக் கணக்கு புத்­த­கங்­க­ளையும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று மாண­வர்­க­ளிடம் கைய­ளித்­துள்­ளார்.
வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பாணக் கல்­லூ­ரியில் நேற்று மாலை இந்­த நிகழ்வு இடம்­பெற்­றது. வட்டுக் கோட்டை, நெடுந்­தீவு, வேலணை, ஊர்­கா­வற்­றுறை, காரை­­நகர், சங்­கானை, சண்­டி­லிப்பாய் பகு­தி­களைச் சேர்ந்த பாட­சா­லை­களில் 5ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 95 மாண­வர்­க­ளுக்கே இந்த வங்கிக் கணக்கு புத்­த­கங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­ன.
சனச அபி­வி­ருத்தி வங்­கியானது இந்த மாண­வர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா­வையும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் மாண­வர்­க­ளுக்கு தலா ஆயிரம் ரூபா­வையும் வழங்கி இந்த சேமிப்புக் கணக்கு புத்­தகம் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.