(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம்

screen-shot-2016-12-01-at-09-14-52யாழ். மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, எழுவதீவு மற்றும் அனலதீவு போன்ற பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(30) விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அங்கு சென்ற அவர் பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்கு சென்று அங்குள்ள குறை நிறைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் அவர் இதன் போது வழங்கி வைத்துள்ளார்.

குறிப்பாக நெடுந்தீவில் உள்ள 850 மாணவர்களுக்கு அவர் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தீவகங்களில் உள்ள மந்தமான கல்வி நிலைகளை மாற்றுவதற்கு மாலை நேர வகுப்புக்களை அரசாங்க செலவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் கல்வித் திணைக்களத்தின் ஊடாக செய்து கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

screen-shot-2016-12-01-at-09-15-43-265x300

screen-shot-2016-12-01-at-09-15-16

15181136_877981192339416_2370627112160862330_n

screen-shot-2016-12-01-at-09-16-08

15179092_877979662339569_3362304262325321969_n

15284036_877992075671661_1953213455891933961_n

15193574_878010149003187_8371486215637677219_n

15181295_878390188965183_3512362275421261028_n

screen-shot-2016-12-01-at-09-14-31

screen-shot-2016-12-01-at-09-14-52

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *