கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஆலயம், மாதர்சங்கம், சிறுவர் பூங்க ஆகியவற்றுக்கு பன்முகபடுத்தப்பட்ட நிதியிலிருந்து பொருட்கள்

16114417_907811726023029_4969908833721125803_nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட , ஆலயம், மாதர்சங்கம், விளையாட்டுக்கழகம் மற்றும் சிறுவர் பூங்க ஆகியவற்றுக்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் 2016ம் ஆண்டுக்கான பன்முகபடுத்தப்பட்ட நிதியிலிருந்து பொருட்கள் வழங்கப்பட்டது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மக்களின் நிலைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர், மேற்கொள்ளப்பட கூடிய விடயங்கள் தொடர்பில் மக்கள் அபிப்பிராயங்களை கேட்டறிந்தார்.

16003083_907811769356358_2283582896895899631_nபின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேலும், மக்களின் தேவைகளை இனங்கண்டு, கிராமங்கள்தோறும் அபிவிருத்தி செய்ய உள்ளதாக அவர் மக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி நல்லாட்சி அரசாங்கத்தில் இளைஞர் யுவதிகள் இராணுவ அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக நடமாடும் சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயகலா, கிளிநொச்சி மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர் யுவதிகளிற்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களை போலல்லாது தனிநபர், மாற்று திறனாளிகள் அனைவருக்கும் அவை கிடைக்கும் வகையில் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சிக்கான அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இணைப்பாளர் ரவீந்திரன் துஜீபன் அமைச்சருடன் சமூகமளித்திருந்தார்.

16114484_907811696023032_1660679947470757915_n

16142262_907811382689730_2071622282799810665_n

15977592_907811409356394_1576511291727561493_n

16195178_907811442689724_6192465784597910412_n

16105709_907811489356386_2950282461947664408_n

16105634_907811536023048_2106592930095039537_n

16105634_907811536023048_2106592930095039537_n

16002848_907811576023044_718551388225752870_n

16003274_907811616023040_866192770115567189_n

16114979_907811636023038_5303528797669469970_n

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.