சி.ஏ.டி. ஸ்கேனில் சிங்கம், மலைப்பாம்பு… வைரலாகும் புகைப்படங்கள்

மனிதர்களை ஸ்கேன் செய்யும் சி.ஏ.டி. ஸ்கேனில் வன விலங்குகளான சிங்கம் , கரடி ,ஓநாய் மற்றும் மலைப்பாம்பு போன்ற விலங்குகளை சி. ஏ. டி ஸ்கேன் செய்வது போன்ற வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது.

பூனை இனங்களில்  ஒன்றான சிங்கத்தை ஸ்கேன் செய்வது போன்ற வீடியோ இந்த மைக்ரோ பிளாக் சைடில் இந்தப் படங்கள் வெளியாகி உள்ளது. 

ilankai.com

Recommended For You

About the Author: colombo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.