க.பொத.சா.தரப்பரீட்சை எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பம்!!..

எதிர்வரும் திங்கட்கிழமை 2019ம் ஆண்டுக்கான க.பொத.சா.தரப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

டிசம்பர் 02ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த முறை பரீட்சைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளன.

அத்துடன் 17,008 பேர் க.பொத.சா. தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

ilankai.com

Recommended For You

About the Author: colombo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.