ஜனாதிபதி கோட்டாபயவின் இந்தியா விஜயம் பற்றிய சில முக்கிய கருத்துக்கள்

srilanka ,01.02..2019:COLOMBO/strong>

ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ தனது இந்திய விஜயம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் புதுப்பிக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தன்னுடைய உத்தியோகபூர்வ facebookதளத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதுடன், தனது இந்திய விஜயம் வெற்றிகரமாக அமைந்தாகவும் தெரிவித்துள்ளார்.

எமது அயல் நாட்டின் வரவேற்பினையும் மற்றும் அவர்கள் கௌரவித்த முறையினையும் தான் மிகவும் பாராட்டக்கூடிய விடயமாக ஜனாதிபதி கருதியுள்ளார்

மேலும் , அனைத்து துறைகளிலும் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்புடனும், நன்மையை கட்டியெழுப்பும் வகையிலும் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறித்த பதிவின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ILANKA.COM

Recommended For You

About the Author: colombo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.