காவல்துறை உத்தியோகஸ்தர்கள் 7 பேருக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளாக பெண் காவற்துறை உத்தியோகத்தர்கள் 7 பேரிட்க்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் ஆள்சேர்ப்பிற்கமைய அதற்கான தகுதிகளை பூர்த்தி செய்த ஏழு பெண் காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு குறித்த பதவியுயர்வு வழங்குவதற்கு காவற்துறை ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ilankai.com

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.