நிலம் தாழிறங்கியதால் 4 குடும்பங்கள் இடம்பெயர்வு

6483310பண்டாரவளை – அம்பதண்டேகம பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் 25 அல்லது 30 அடிகள் வரை நிலம் தாழ்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால், குறித்த காணிக்கு அருகில் வசித்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

நிலம் தாழிறங்கியுள்ளமை தொடர்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக புவிசரிதவியல் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.