பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம்-ஜெட்லி

புதுடில்லி: நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில், ‘சர்வதேச பொருளாதார மந்தநிலையில், இந்திய பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறைக்கு கடனை விட்டு செல்ல முடியாது. 8 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகளை ஆராய வேண்டி உள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம்,’ என்றார். புதுடில்லி: நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில், ‘சர்வதேச பொருளாதார மந்தநிலையில், இந்திய பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறைக்கு கடனை விட்டு செல்ல முடியாது. 8 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகளை ஆராய வேண்டி உள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம்,’ என்றார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.