சட்டசபை இரங்கலுக்கு பின் ஒத்திவைப்பு

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இறந்த முன்னாள் உறுப்பினர்கள் பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் வாசிக்கப்பட்ட நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இறந்த முன்னாள் உறுப்பினர்கள் 5 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் வாசிக்கப்பட்ட பின் 30 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.