இலங்கை

0

பிரித்தானியாவில் நெல்லியடி சுரேஸ் வரலாற்றுச் சாதனை

பிரித்தானியா கரோ பகுதியில் மேயராக இருந்த சுரேஸ் கிஷ்ணா மற்றும் அவரது மனைவி சசி சுரேஸ் மீண்டும் அமோக அதிகூடிய வாக்குகளால் மானகரசபை சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவருடைய மனைவியார் சசி சுரேஸ் அவர்களும் மீண்டும் மானகரசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த சம்பவம் பிரித்தானிய...

0

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதி

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸிஸ், தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எல்.ஏ.அஸிஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் பணியாளர் சபையின் தலைமை மற்றும் பணிப்பாளர் நாயகமாக Director General...

0

புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம்

புதிய பார்வையும் புதிய நோக்கும் கொண்ட புதியதோர் மனிதனை சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதே புதுவருடம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி வெளியிட்டுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், கலாசார மனிதனை பரிபூரணப்படுத்தும் வகையிலேயே மானிட கலாசாரம் பல யுகங்களாக...

0

பிரித்தானிய பிரஜையும் மற்றுமொருவரும், துப்பாக்கிச் சூட்டில் காயம்

அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரித்தானிய பிரஜையொருவரும் மற்றுமொரு நபரும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துருவெல்ல – கொஸ்கொட பகுதியில் மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகக் கூறப்படுகிறது....

0

News First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்!

கொழும்பில் உள்ள News First ஊடகத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணையின் வாக்கெடுப்பின் பின்னரேயே இந்த அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளது. கொழும்பு பிறேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள News First ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனங்களான எம்.டி.வி – எம்.பி.சி. ஊடக வலையமைப்பின் தலைமையகத்தை சுற்றிவளைத்த...

0

வடமாகாணத்தில் முதலீடு செய்வோருக்கும் வரிச் சலுகை

சிக்கலான வரிச் சட்டம் புதிய வருமான வரி சட்டத்தின் மூலம இலகுபடுத்தப்பட்டுள்ளது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் முதலீடு செய்வோருக்கும் வரிச் சலுகை கிடைத்துள்ளது. 3 பில்லியன் டொலர்களுக்கும் குறைவான முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படும். இந்த வரி சட்டத்தின் மூலம்...

0

ஐக்கிய நாடுகள் சபையிடம் நாம் எதிர்பார்ப்பதும், அவர்களால் நடைமுறைபடுத்தக் கூடியவையும்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.நா.மனித உரிமை சபையின் 37வது கூட்ட தொடர் ஜெனிவாவில் நடந்து முடிந்துள்ளது. இது பற்றி சுருக்கமான கண்ணோட்டமானால்> இது பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்குகிடைத்த ஓர் வெற்றி என்றே கருத முடியும். பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் விரும்பியோர் விரும்பியதை கூற முடியும்....

0

மாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன்

வட மாகாணத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது. அந்த வகையில் துருக்கி நாட்டின் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் 3 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு காலை...

0

சிறீலங்காப் படைகளில் சிறிதளவும் நம்பிக்கையில்லை – சிஐஏ இரகசிய ஆவணம்!

சிறீலங்கா படைகள் மீது தமக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை என்று சிறீலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிஐஏ) இரகசிய ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 1980களில், சிஐஏயினால் தயாரிக்கப்பட்ட பல இரகசிய ஆவணங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து....

0

இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

இலங்கையை மையமாக கொண்டு, இந்தியக் கடற்பரப்பில் தனது ஆக்கிரமிப்பை சீனா விரிவுப்படுத்தி வருவதாக அமெரிக்கா, இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கையில் சீனா தமது இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில்...