கல்லடிப்பாலத்தில் விளம்பரச் சுவரொட்டிகள்- பாலம் யாருக்குச் சொந்தம்

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தப் பாலம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி ஏற்பட்டு வருகிறது. அதாவது, உள்ளுராட்சி நிறுவனமான மாநகர சபைக்கா அல்லது வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கா என்பதுதான் இப்போதையகேள்வி. ஏனென்றால் யாருக்கு... Read more »

பாலியாற்றில் மணல் கொள்ளை: தடுக்கக் கோருகின்றனர் மக்கள்!

பாலியாற்றின் புதுவிளான்குளம் பகுதியில் பெரும்பான்மை சிங்களவர் ஒருவரும், கடற்படையினரும், பொலிஸாரும் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அப்பகுதிப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கனிய வளங்கள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே தான் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார் என்று பெரும்பான்மை... Read more »

தெனியாய ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் திருட்டு…!!

தெனியாய ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலய பூசகர் இன்று காலை ஆலயத்தை திறந்த போதே ஆலயத்தில் பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. ஆலயத்தின் கூரையை பிரித்துக் கொண்டு ஆலயத்தினுள் நுழைந்த கொள்ளையர்கள், வள்ளி தெய்வானை கழுத்திலிருந்த ஏழு தாலியையும், தங்க... Read more »

தலைமன்னாருக்கு பரீட்சார்த்த ரயில் சேவை

எதிர்வரும் 14ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி தலைமன்னார் பியர் பகுதிக்கு வருகை தந்து தலைமன்னார் பியரிலிருந்து மடுவுக்கான ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டு நாளை காலை 11.30 மணியளவில் மடுவீதியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் பரிச்சாத்திர... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

சட்டசபை இரங்கலுக்கு பின் ஒத்திவைப்பு

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இறந்த முன்னாள் உறுப்பினர்கள் பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இரங்கல் வாசிக்கப்பட்ட நிமிடங்கள் அவை... Read more »

126 நவீன போர் விமானங்களை பிரான்சிடம் வாங்குகிறது இந்தியா?

புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின், ‘தாசல்ட் ஏவியேஷன்’ நிறுவனம், ரபாலே ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நவீன 126 போர் விமானங்களை வாங்க, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, விமான... Read more »

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்க கோவிலில் திருப்பணி துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகத்திற்காக, ராஜகோபுர திருப்பணி, நேற்று துவங்கியது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, 5ம்... Read more »