வயதான தம்பதியினரை மிரட்டி நகை, பணம் கொள்ளை-கிளி. முரசுமோட்டையில் சம்பவம்

கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலைபன்னிரண்டு நாற்பது மணியளவில் முகத்தினை மறைத்துக் கட்டியவாறு புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை கொட்டன்களால்அடிப்போம் என அச்சுறுத்தி வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்... Read more »

கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

கிளிநொச்சி யூனியன்குளம் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டு்பிக்க்பபட்டுள்ளது. குறித்த பகுதிக்கு இன்று விறகு வெட்டச் சென்றவர்களே சடலத்தைக் கண்டிருந்த நிலையில், கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து குறித்த காட்டுப் பகுதிக்குச்... Read more »

கிளிநொச்சியில் வாய்பேச முடியாத இரண்டு பிள்ளைகளுடன் ஒருவேளை உணவிற்கு தவிக்கும் உறவுகள்!

இறுதி யுத்தத்ததை சந்தித்து தங்கள் துயரங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நாளாந்தம் தங்களுடையை வாழ்கையை எப்படி நடாத்துவது என்ற ஏக்கத்துடன் அவர்களின் பொழுது விடிகின்றது.... Read more »

இளைஞனை இரும்புச் சங்கிலியால் தாக்கி படுகாயப்படுத்திய கிளிநொச்சி பொலிஸ்!

கிளிநொச்சியில் இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி படுகாயப்படுத்தியுள்ளனர். உழவு இயந்திரமொன்றைச் செலுத்திச் சென்ற குறித்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் இன்று ஏ9 வீதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார், குறித்த... Read more »

கிளிநொச்சி வர்த்தகர்களுக்காக 100 மில்லியன் பெற்றுக்கொடுத்தார் விஜயகலா மகேஸ்வரன்

கிளிநொச்சி எரிந்தபோது ஒரு சிறு நெருப்பை ஊதி அணைக்க வக்கற்ற நிலையில் போலித் தமிழ் தேசியம் பேசுவோர் வாய் பொத்தி நிண்றபோது பல போலி தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறித்து அல்லது அவர் தம் உழைப்பு... Read more »

கிளிநொச்சியில் மின்கம்பத்துடன் மோ.சைக்கிள் மோதியதில் இரு மாணவர்கள் சாவு

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு உயர்தர மாணவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இதில் வி. ஜனார்த்தனன் மற்றும் டிலக்சன் ஆகிய இரு 17 வயது மாணவர்களே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவர்களாவர். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது,... Read more »

கிளிநொச்சியில் 5 ஆயிரம் ஏக்கர் உவர் நிலமாக மாற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் உவராக மாறியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அ.செல்வராஜா தெரிவித்தார். கடந்த வாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போதே பணிப்பாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். வன்னேரிக்குளம்,... Read more »

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் தூக்கில்

கிளிநொச்சி பரந்தன் கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு பின்புறமாக தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சங்கத்தின் பரந்தன் எரிபொருள் நிலையத்தில் முகாமையாளராக கடமையாற்றிய மூன்று பிள்ளைகளின் தந்தையான அருணாசலம்... Read more »

இரண்டு அகவை சிறுமி நஞ்சருந்திய நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி…..

இரண்டு அகவை சிறுமி நஞ்சருந்திய நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரத்தைச் சேர்ந்த கௌசிகா என்னும் இரண்டு அகவைச் சிறுமியே நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.இது... Read more »

அரசியல் அமைப்பிற்கான ஆலோசனையை பெறும் குழுவினர் எதிர்வரும் 8,9 ம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு …..

அரசியல் அமைப்பிற்கான ஆலோசனையை பெறும் குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு எதிர்வரும்  08 , 09ம் திகதிகளில் சமூகமளிக்கவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சு.  அருமைநாயகம் தெரிவித்தார். நாட்டில் இடம்பெறவுள்ள அரசியல் யாப்பு மாற்றத்திற்காக கருத்தரியும் உப குழு ஒன்றினை ஜனாதிபதி நியமித்துள்ளார்.... Read more »