குடிநீர்த் தட்டுப்பாட்டினால் 453881 பேர் பாதிப்பு!

நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான குடிநீர்த் தட்டுப்பாட்டினால் 4 இலட்சத்து 53 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றில் இதனை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் 181 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக... Read more »

வடமத்திய மாகாண சபையில் “தமிழுக்கு” ஏற்பட்ட அவல நிலை..!

தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய் மொழியாகும். தமிழும், தமிழன் என்ற அடையாளமுமே இலங்கையில் 30 ஆண்டுகள் யுத்தம் இடம்பெற காரணமாக இருந்தது. இந்த கொடிய யுத்தத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இன்று... Read more »

கிளிநொச்சியில் வாய்பேச முடியாத இரண்டு பிள்ளைகளுடன் ஒருவேளை உணவிற்கு தவிக்கும் உறவுகள்!

இறுதி யுத்தத்ததை சந்தித்து தங்கள் துயரங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நாளாந்தம் தங்களுடையை வாழ்கையை எப்படி நடாத்துவது என்ற ஏக்கத்துடன் அவர்களின் பொழுது விடிகின்றது.... Read more »

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு – நோர்வேயில் முதலாவது சந்திப்பு

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு என்ற புதிய நல்லாட்சி அரசின் முதலாவது சந்திப்பு நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் உள்ள நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச மண்டபத்தில் 30.09.2016 பிற்பகல் 06 மணிக்கு இலங்கையின் நோர்வேக்கான தூதுவர் மற்றும்... Read more »

இளைஞனை இரும்புச் சங்கிலியால் தாக்கி படுகாயப்படுத்திய கிளிநொச்சி பொலிஸ்!

கிளிநொச்சியில் இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி படுகாயப்படுத்தியுள்ளனர். உழவு இயந்திரமொன்றைச் செலுத்திச் சென்ற குறித்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் இன்று ஏ9 வீதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார், குறித்த... Read more »

“கொழும்பு கொட்டை” இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழ்!

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் தமிழ் அதிக அளவிலும், ஏனைய நாடுகளில்... Read more »

இலங்கை மத்திய வங்கியில் தமிழ் கொலை

இலங்கை மத்திய வங்கியின் இராஜகிரியையில் அமைந்திருக்கும் வங்கி தொழில் கற்கைகளுக்கான நிலையத்தில் அமைந்திருக்கும் விளம்பர பலகை ஒன்றில் ‘கடன் ஆலோசனை நிலையம்’ என்பதற்கு பதிலாக ‘கடன் ஆலொசனை நிலையம்’ என தவறுதலாக தமிழ் கொலை ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரதான பாதையின்... Read more »

ஆயிரம் கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவுள்ளது

சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. ஒருவரிடம் இருக்கும் சொத்து... Read more »

யாழ் இளவாளையில் சிக்கியது 10kg கஞ்சா

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  இன்று காலை செவ்வாய்க்கிழமை(17) வீடொன்றில் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது இணையத்துக்கு தெரிவித்தார். இக்கஞ்சாவினை வீட்டில் உடமையாக வைத்திருந்ததாக 48 வயதுடைய விபுலானந்தா... Read more »

யாழ்.குடாநாட்டில் மட்டும் 55 பாடசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன…….

யாழ்.குடாநாட்டில் மட்டும் 55 பாடசாலைகள் யுத்தம் காரணமாக மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக மாகாண கல்வித் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ். குடாநாட்டில் உள்ள 05 கல்வி வலயங்களிலும் மொத்தமாக 503 பாடசாலைகள் உள்ளது. இருப்பினும் இன்றுவரைக்கும் 448 பாடசாலைகளே இயங்குகின்றன.இதன் பிரகாரம்... Read more »