விரைவில் இந்தியா மீது போர்: அபுபக்கர் அறிவிப்பு

பாக்தாத்: இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிரான போர் பிரகடனத்தை, தனி இஸ்லாமிய நாட்டின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி அறிவித்துள்ளார். இதனால், ஈராக்கில் சிக்கியுள்ள நுாற்றுக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், 2002ம்... Read more »

உ .பி.,யில் சட்டம்ஒழுங்கு மோசம்; பா.ஜ.,தொண்டர்கள் மீது தடியடி

லக்னோ: உத்திரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவதாக அகிலேஷ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ., தொண்டர்கள்மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து போலீசார், தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் பொறுப்பேற்றது... Read more »

வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாக பயன் படுத்துகின்றனர்

கணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.... Read more »