ஆசிரிய இடமாற்றங்களை குழப்பாமல் ஆதரவளிக்குமாறு கல்குடா வலய பணிப்பாளர் வேண்டுகோள்

வாகரை பிரதேச மக்களின் நலன் கருதியும் பல வருடங்கலாக அப்பகுதிகளில் கஷ்டப்படும் ஆசிரியர்களின் நலன் கருதியும் செய்யப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை குழப்பாமல் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்கிறார் கல்குடா வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜா. கல்குடா வலய... Read more »

இணக்கசபையினால் 660 பிரச்சினைகளுக்கு கடந்த வருடத்தில் தீர்வு

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மத்தியஸ்த சபை மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு 660 பிரச்சினைகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக ஏறாவூர்ப் பற்று இணக்க சபையின் தலைவர் முத்துப்பிள்ளை சசிதரன் தெரிவித்தார். தகராறுகளின் போது... Read more »

சிறந்த சுகாதார சேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் முதலாம்

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுகாதார சேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் முதலாம்... Read more »

பசுமை வேலைத்திட்டன் கீழ் மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04இல் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கு அமைவாக தேசிய பசுமை வேலைத்திட்டம் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது . இதனை ஒட்டியதாக சிலிங்கோ லைப் நிறுவனம் 11 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பசுமை வாரமா பிரகடனப்படுத்தி 4000 ஆயிரம்... Read more »

2015 ஆம் ஆண்டுக்கான மாகாண சபை வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல ஊக்குவிப்பு உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இதன் கீழ் கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன ,கால்நடை உற்பத்தி அபிவிருத்தி , மீன்பிடி , கூட்டுறவு அபிவிருத்தி ,... Read more »

டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக 41 இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 19 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு – சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இலங்கையில் டெங்கு... Read more »

சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம் பெயர்தலை மட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

அம்கோர் நிறுவனம் சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்டு இயங்கும் தேசிய ரீதியில் பதிவு செய்யப்பட ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும் , இந் நிறுவனத்தின் அனுசரணையில் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பிலான வேலைத்திட்டங்களை... Read more »

மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக மூன்று பாடசாலைகள் மூடப்பட்டன

மட்டக்களப்பில் நேற்று அதிகாலையில் இருந்து பெய்து வரும் கன மழை காரணமாக மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் ஏறாவூர்க் கோட்டத்திலுள்ள மூன்று பாடசாலைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.மஹறூப் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம்,... Read more »

மட்டு- ஊடகவியலாளர்கள் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் இலவசமாகபயணம் செய்ய முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் பயணம் செய்யக் கூடிய இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்குமாறு கல்குடா மீடியா போரம் கிழக்கு மாகாண... Read more »

முச்சக்கர வண்டி மட்டக்களப்பு நகர் புதுப்பாலத்தில் பாலத்தில் நீருக்குள் பாய்ந்துள்ளது.

மட்டக்களப்பில் நத்தார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடும்பமொன்று பயணம் செய்த முச்சக்கர வண்டி மட்டக்களப்பு வாவிக்குள் பாய்ந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பிய நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பு நகரில் இருந்து குடும்பத்துடன் சென்ற முச்சக்கர... Read more »